Tuesday, January 27, 2015

Gobi 65


GOBI 65:

Whenever we go to star hotels,we never fails to order this recipe as starter.Many of us like this recipe and think that it is available only in hotels. Not at all.We can attain the exact hotel taste of it which needs only simple ingredients which is always available at home also in a hygenic way.Follow the exact proportion and method to get the exact 5-star hotel taste.
Five-Star Hotel Recipe:
Gobi 65:
Ingredients:
Cauliflower-1(cut to little flowers),Gram Flour-2 cups,Rice flour-1 cup,red chilly powder-1tsp.,Salt to taste,ginger-garlic paste-1tsp.,Aniseed powder(optional)-1tsp.,oil,maroon color powder-1tsp.
At first keep water in stove with a pinch of turmeric powder and salt.When it boils add the cut cauliflower and keep for 5min.Turn off the stove and close the lid and let it be for 5min.Now the vegetable is half cooked.Take it out using holed ladle.(worms will stay back if any)
Take the half cooked cauliflower in a bowl.To this add gram flour,rice flour, red chilly powder,ginger-garlic paste,aniseeds powder,salt and little oil,color powder mix well along with the vegetable.Since it is half cooked you need not add water.If needed sprinkle some water and mix well.Keep this marinated substance for 1 hour.(Since it is made to remain for 1 hr. no curd is needed)
Keep oil in a pan and heat in the stove. Keep the holed plate with tissue paper spread on it ready aside. Sprinkle the mixed substance on the hot oil and cook till bubbles settle down. It will turn golden brown color. Take it out and serve hot with cut onion and lemon.
Tips:
Since the vegetable is half cooked and is kept for 1 hr., it should be fried at medium flame. Other wise it will turn brown quickly.

இன்றைய ஸ்பெஷல்:
கோபி 65:
நாம் எப்போது ஸ்டார் ஹோட்டல் சென்றாலும் நாம் தவறாமல் ஆர்டர் செய்வது கோபி 65 தான். இந்த ரெசிபியை இதே சுவையுடன் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.கீழே கண்ட முறையை அப்படியே பயன்படுத்தி ஹோட்டல் சுவையை விட்டிலேயே அனுபவியுங்கள்.
தேவையான பொருட்கள்:
காலிபிளவர்(சிறு பூக்களாக வெட்டியது)- 1 பூ, கடலை மாவு-2 கப்,அரிசி மாவு-1 கப்., சிவப்பு மிளகாய்த்தூள்-1tsp.,உப்பு,எண்ணை,மரூன் கலர்-1tsp.,இஞ்சி-பூண்டு விழுது-1tsp.,சோம்பு தூள்-1tsp.
முதலில் தண்ணீரை ஒரு பத்திரத்தில் எடுத்து அதனுடன் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.இதில் நறுக்கிய காலிபிளவரை போட்டு 5நிமிடம் மூடி வேக விடவும்.பின்பு அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.பூச்சி இருந்தால் தனியாக வந்து விடும். பின்பு அதை அலசி ஒரு அகண்ட பத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அதனுடன் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள்,இஞ்சி-பூண்டு விழுது,கலர்,உப்பு,சோம்பு தூள் சிறிது எண்ணை ஊற்றி பிசையவும். காய் பாதி வெந்ததால் தண்ணீர் ஊற்ற தேவையில்லை. அப்டியே தேவைபட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசையலாம். கெட்டியாக பிசைய வேண்டும். இந்த கலவையை அப்டியே மூடி 1'மணி நேரம் ஊற விடவும்.பின்பு ஒரு கடாயில்எண்ணையை சூடாக்கி இந்த கலவையை அதன் மீது கிள்ளி போடவும். நன்கு திருப்பி விட்டு வறுக்கவும். பிரவுன் கலர் வரும்போது எடுத்து திஸ்ஸு தாளில் வைக்கவும். அறிந்த வெங்காயதுடனும்,எலும்பிச்சை பழதுடனும் பரிமாறவும்.
சுவையான கோபி 65 தயார்.
டிப்ஸ்:
இதை சூடாகிய எண்ணையில் மிதமான சூட்டில் வேக விட்டு எடுக்கவேண்டும். காய் பாதி வெந்ததாலும், ஊறியதாலும் போட்டவுடன் அதிக த்ர்ர்யில் சிவந்து விடும். அதனால் மிதமான சூட்டில் வறுத்து எடுத்தால் சுவை அருமையாக இருக்கும்.



1 comment: