Saturday, November 22, 2014

Cooking Tips:3


சமையல் குறிப்பு:22/11/14

"சப்பாத்தி செய்ய போறிங்களா??? எப்போதும் செய்வதை காட்டிலும் மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் பத்து ஸ்பூன் மாவுக்கு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்,ஒரு ஸ்பூன் கரம் மசாலா,ஒரு ஸ்பூன் மல்லி தூள் ஒரு ஸ்பூன் ஜீரகம்,உப்பு சேர்த்து பிசைந்து போட்டு பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கும்.இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவை இல்லை. ஏதாவதொரு சட்னி அல்லது தயிர் பச்சடியே போதும்."

Kitchen Tips:22/11/14

"While doing chapathi instead of doing the as usual method, you may try this too which does not need any separate side dish for it.While preparing dough for chapathi, to the 10 tsp. of wheat flour add one tsp. of chiily powder, 1tsp. of garam masala,1tsp. of coriander powder,salt. Will be delicious with any chutney or Onion raitha."
u Recipes

No comments:

Post a Comment