Thursday, November 20, 2014

Kadappa(Spicy Sambar)

South side special Kadappa:(Spicy Sambhar)
தென் இந்திய ஸ்பெஷல் கடப்பா: (மசாலா சாம்பார்):

Ingredients:
• boiled Green gram dal - 50 gms (வேகவைத்த பயத்தம்பருப்பு)
• Length wise cut big Onions - 2 (நறுக்கிய வெங்காயம்)
• Small Onion – (சின்ன வெங்காயம்)
• Green Chilly – 7 – (பச்சை மிளகாய்)
• tomato - 1big – (தக்காளி)
• Garlic-14 – (பூண்டு)
• Ginger - small pieces – (இஞ்சி)
• Potato - 2 boiled – (வேகவைத்த உருளை கிழங்கு)
• Oil – (எண்ணெய்)
• cumin seeds – (கடுகு)
• urad dhal – (உளுத்தம் பருப்பு)
• Turmeric powder – (மஞ்சள்)
• Grated coconut - 1 cup –(துருவிய தேங்காய்)
• Cloves – (கிராம்பு)
• Cinnamon leaf – (பட்டை)
• Aniseed-(பெருஞ்சீரகம்)
• Roasted Gram – (பொட்டுகடலை)
• Curry leave – (கருவேப்பிலை)
• Lemon water - few drops – (எலுமிச்சை சாறு)
• Bay leaf – (பிரிஞ்சி இலை)

1. Grinding:
Place grated cocunut, Aniseed, Cloves, Cinnamom, Bay leaf, Ginger, garlic(7),Green chilli(5), Roasted gram in mixi jar and grind it and keep it aside.
அரைக்க:
மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய்,பெருஞ்சீரகம், பிரிஞ்சி இலை,பூண்டு,பச்சை மிளகாய், பொட்டுகடலை போட்டு அரைக்கவும்.
2. Keep a pan on the stove. (அடுப்பில் சட்டியை வைக்கவும்)
3. Pour oil add mustard seeds after cracking add urad dhal, Bengal gram dhal (எண்ணெயை ஊற்றி அதில் கடுகை தாளித்து அதில் உளுதம்பருப்பையும், கடலைபருப்பையும் போட்டு வறுக்கவும்.)
4. Then add chopped Onion, garlic(7), splitted green chilly (7), chopped Tomota. (அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்)
5. Fry for 10 mins (அதை நன்று பத்து நிமிடங்கள் வதக்கவும்)
6. Add water, Turmeric powder, salt and keep closed for 15 mins (பிறகு தண்ணீர் அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.)
7. To this add boiled potatoes – இதனுடன் வேகவைத்து மசித்த உருளை கிழங்கை சேர்க்கவும்).
8. Add boiled green gram dhal and keep it for 5 mins – (பிறகு வேகவைத்த பைத்தம்பருப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்)
9. Finally add the ground paste and allow to steam for 5 mins – (இறுதியாக அரைத்து வைத்த விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து கருவேப்பிலையை சேர்த்து இறக்கவும்)
10. After closing the stove, add 2-3 drops of lemon juice and serve hot with Idli or Dosa – (இதனுடன் இரண்டு சொட்டு எழுமிஞ்சை சாற்றை புளியவும்)
11. It also acts as best side dish for Chappati and paroto too. 

சூடாக இட்லி, தோசை, சாபத்தி, பரோடவுடேன் பரிமாறவும். உண்டு மகிழுங்கள்.
 
Photo: Today Recipe: இன்றைய சமையல் குறிப்பு:

11. It also acts as best side dish for Chappati and paroto too. :)

சூடாக இட்லி, தோசை, சாபத்தி, பரோடவுடேன் பரிமாறவும். உண்டு மகிழுங்கள்.

No comments:

Post a Comment