Bindhi Masaal:(Ladies Finger Masaal)
Ingredients:
Ladies Finger-1 cup(cut in to small pieces),Grated Coconut-1cup,Red chilly-6,jeera-1tsp.,ani seeds-1tsp.,small onion-5,salt,oil,mustard seeds,urad dhal-1tsp.,curry leaves.
Method:
1.At first Keep a pan on the stove and pour oil in it and heat. Now add cut ladies finger and fry till it dries. Keep this aside.
2. Take grated coconut,aniseeds,jeera,small onion,red chilly,salt in a mixie jar and grind to smooth paste by adding water.
3. Now to the pan add oil and add mustard and allow to crack.Then add urad dhal and curry leaves.
4. Now add to it the ground paste and fry till the water drains and becomes dry.
5.Now add the fried bindhi and mix well. Keep it closed for 5min.
6. After the bindhi is fully cooked take it out and keep in serving pan.
Delicious Bindhi masaal is ready to serve. Goes better with any rice, chapathi and poori. Kids who hates vegetables too luv it for its taste.
Try and share your valuable suggestion and comments.
வெண்டக்காய் மசாலா:
தேவையான பொருட்கள்:
வெண்டக்காய் பொடியாக நறுக்கியது-ஒரு கப்,துருவிய தேங்காய்-ஒரு கப்,சிவப்பு மிளகாய்-ஆறு,ஜீரகம்,சோம்பு தல ஒரு tsp.,சின்ன வெங்காயம்-ஐந்து,உப்பு,எண்ணை,கடுகு,உளுத்தம்பருப்பு,தல ஒரு tsp.,கறிவேப்பிலை.
செய்முறை:
முதலில் வெண்டக்காயை கொழகொழப்பு நீங்கும் வரை எண்ணையில் வதக்கி தனியே வைக்கவும்.மிக்ஸிஜாரில் துருவிய தேங்காய்,மிளகாய்,ஜீரகம்.சோம்பு,வெங்காயம்,உப்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்து தனியே வைத்து கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை போட்டு வதக்கி அதனுடன் அரைத்துவைத்தவிழுதை போட்டு நன்கு சுண்ட வதக்கி அதனுடன் வதக்கிய வெண்டைகாயை போட்டு ஐந்து நிமிடம் மூடி வேகவிடவும். வெண்டைக்காய் சுருள வெந்தவுடன் அடுப்பை அணைத்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றவும்.
சுவையான வெண்டைக்காய்மசாலா தயார்.
இதனை எந்த சாததோடும் தொட்டுகொள்ளலாம். மேலும் சப்பாத்தி பூரிக்கும் ஏற்றது.
காய்கறி விரும்பாத குழந்தைகளுக்கும் இந்த முறையில் செய்து கொடுத்து பாருங்கள் பின்பு உங்களுக்கு சாப்பிட மிச்சம் இருக்காது..குழந்தைகளுக்கு செய்யும் போது மிளகாய் அளவை குறைத்து கொள்ளலாம்.
முயன்று பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை இங்கு தரவும்..

No comments:
Post a Comment