Wednesday, October 1, 2014

Neer Dosai:(நீர் தோசை)


Neer Dosai:(நீர் தோசை)

One day I was thinking 'What to do for dinner'. I phoned to mom and asked for simple recipe. She told this recipe which seems very simple and easy to prepare. This can be done with simple ingredients which are al...ways at our home. I tried that day and it came out very well. I would like to share this for my friends. This is easy and healthy too. Bachelors can try this for their dinner with no difficulty. This is named Neer dosai, also a Karnataka special dish. Try and share your opinion.
As per many people's suggestion Tamil version is provided here.

Ingredients:(தேவையான பொருட்கள்)
Raw rice- 1cup(200gms),grated coconut-1 cup,tomato-1,ginger-1 piece,curry leaves,red chilly-7 or green chilly-5,salt,oil,asafotida-1 spoon.
பச்சை அரிசி- ஒரு கப்(இருநூறு கிராம்),துருவிய தேங்காய்-ஒரு கப்,தக்காளி-ஒன்று,இஞ்சி-ஒறு துண்டு,கறிவேப்பிலை-சிறிது,சிவப்பு மிளகாய்-ஏழு அல்லது பச்சை மிளகாய்-ஐந்து,உப்பு தேவையான அளவு,பெருங்காய தூள் - ஸ்பூன்,எண்ணை.

I used red chilly. Green chilly also can be used.
நான் சிவப்பு மிளகாய் பயன் படுத்தினேன். பச்சை மிளகாயும் பயன்படுத்தி செய்யலாம்.நன்றாக இருக்கும்.
Step by step procedure of making this is explained in each snap. Please click it and get the method of making.
ஒவ்வொரு போடோக்கு பின்னாடியும் செய்முறை ஒளிந்துள்ளது.போட்டோவை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக கருத்துக்களை இங்கே பகிரவும்

Soak the raw rice for 2 to 3 hrs. Clean and drain the water. Keep it in the mixie jar.

அரிசியை இரண்டு அல்லது மூன்று நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு அதை களைந்து மிக்சி ஜாரில் போடவும்.
To the rice add chopped tomato,curry leaves,ginger,salt,red chilly or green chilly,grated coconut.Grind It by adding little water so that it will grind to fine paste. To this add excess water and grind.

அந்த அரிசியுடன் மேற்கூறிய பொருட்களான இஞ்சி,அறிந்த தக்காளி,துருவிய தேங்காய்,உப்பு,கருவேப்பில்லை,சிவப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.பின்பு அதிக தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.



Transfer to a bowl. Add more water to get the batter watery.
இந்த மாவை ஒரு பத்திரத்தில் மாற்றவும்.இந்த மாவு தண்ணீயாக இருக்க வேண்டும்.
Take a ladle of the batter and pour on the heated tawa as shown in the snap.Pour oil around and allow to cook for a min. Then turn it around and keep for a min.

இந்த மாவை ஒரு கரண்டி எடுத்து மேற்காட்டிஉள்ள படத்தில் உள்ளது போல் ஊற்றவும். ஊற்றி தேய்க்ககூடாது. சுற்றி எண்ணைஊற்றவும்..பின்பு திருப்பி போட்டு ௧ நிமிடம் வைத்து எடுக்கவும்
Crispy Neer dosa is ready to serve. Since contains tomato,ginger, chilly etc. it needs no side dish. Yet yummy with coconut chutney.
Try this and share your opinion.

சுவையான் மொறு மொறு நீர் தோசை தயார். இதற்க்கு தனியே தொட்டு கொள்ள எதுவும் தேவை இல்லை. தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.செய்து பார்த்து விட்டு கருத்துக்களை பரிமாறவும்

No comments:

Post a Comment